கோப்பு அமைப்பு மாற்றம்

மேம்படுத்தும் போது ext2 கோப்புகள் ext3 கோப்புகளாக மாற்றப்பட்டும்(நகர்த்தப்படும்) . இந்த செயல் ஏற்கெனவே உள்ள கோப்புகளை பாதுகாக்கும்.

ext3 க்கு மாற்றப்படுவதால் கோப்புகளை கையாளள் எளிதாகும். ext3 கோப்பு முறைமையைக்கொண்டுஎதிர்பாராமல் கணிணிதுவக்கப்பட்டால் fsck ஐ தானாக நிகழ்த்திக்கொள்ளும். இதனால் கணிணிபழைய நிலைக்கு திரும்ப மிக குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும்.

கோப்பு முறைமையை மாற்றுவது நல்லது எனவே கோப்புகளை மாற்று என்பதை தேர்வு செய்யவும்.

அப்படி செய்யவேண்டும் என்றால், பகிர்வை ext3.க்கு மாற்று என்பதை தேர்வு செய்யவும்.

முடித்தவுடன் , அடுத்து என்பதை க்ளிக் செய்து தொடரவும்.